Tag Archives: டிஜிட்டல் இந்தியா

கூகுளின் லூன் இணையதள திட்டம்

images

பெரிய பலூன்களை காற்றில் பறக்க விட்டு அதில் செர்வர்கள் மற்றும் டிரான்ஸீவர்களை செட் செய்து அதனை காற்றில் நிலைநிறுத்தி அதன் மூலம் இன்டர் நெட் கனெக்சனை பெறுவது தான் இந்த (ப) லூன் ( loon project )  திட்டம். இந்த பெரிய பலூன்கள் வானில் பறந்தால் அதை சுற்றியுள்ள ஜந்து கிலோமீட்டர் சுற்றளவில் டவர்

டிஜிட்டல் இந்தியாவின் பிரத்யேக திட்டங்கள்

download

இந்திய பிரதமர் மோடி அவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்த தாமே முதல் அடியை எடுத்து வைத்துள்ளார்.  இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நலன்கள் வகுக்கப்பட்டுள்ளன.  புதிய திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இ-சம்பாக் இது ஒரு மின்னஞ்சல் சேவை இதில் பங்கு கொண்டவகளுக்கு மின்னஞ்சல் வழியாக புதிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகுறித்து செய்திகள் அனுப்பப்படும்.  இந்த இ சம்பாக்