Tag Archives: டானிக்

இரத்தப் புற்றுநோயையும் நீக்கும் இலவங்கப் பட்டையின் நற்குணங்கள்

images (1)

இலவங்கப்பட்டை வாசமுடைய பட்டை, கறி மசாலா குழம்புகளில் பட்டைக்கு தனியிடம் தான். சைவ குருமாக்களிலும் இந்த வாசமுடைய பட்டையை போடுவார்கள்.  வெறும் வாசத்திற்கு மட்டுமல்ல இது நிறைய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. 1. கொழுப்பு குறைக்கிறது. 2. இரத்த சர்க்கரை அளவு மற்றும் வகை 2 நீரிழிவு நோய் சிகிச்சை குறைக்கிறது. 3. இதய நோய்.