Tag Archives: டயட் சோடா

சோடா குடிப்பதால் ஏற்படும் உபாதைகள்

diet soda

டயட் சோடா குடிப்பது என்பது நல்ல யோசனையாக தோன்றலாம்.  ஆனால் அதில் அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்ரீன் கலந்துள்ளது.  உணவுக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் நெருங்காலமாக சோடா குடிப்பவர்களைப் பற்றி வேறுவிதமாகச் சொல்கின்றனர்.  ஏனென்றால் டயட் சோடா குடிப்பதால் கணக்கற்ற ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  இங்கு நீங்கள் டயட் சோடா குடிப்பதை நிறுத்துவதற்கான ஆறு காரணங்கள்

இரவில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்.

food for dont nite

நாம் உணவென்று நினைத்து பலவகையான உணவுகளைச் சாப்பிடுகிறோம்.  உண்மையாகச் சொல்லப்போனால் அவை உணவே கிடையாது.  உருனளக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது.  நாம் விரும்பி சாப்பிடுகிறோம்.  மற்றும் அரிசி மாவில் செயற்கையாக சுவைக்காக இரசாயனம் சேர்க்கின்றனர்.  நம் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு சிறிது இரசாயனமும் சேர்க்கின்றனர்..  பதப்படுத்தப்பட்ட பொருட்கனை ஷாப்பிங் மால்களில்விற்பனை செய்கின்றனர்.  இதனை சாப்பிட்டால்