Tag Archives: டத்தோ

மலேசியாவின் டத்தோ விருதை வென்ற தமிழர்

e8f1fc04-ef6b-4a4c-926b-e90c197aa6dc_S_secvpf

மலேசிய அரசின் கவுரவமிக்க டத்தோ விருதிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாக கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப் (35). இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில்