Tag Archives: ஜெயலலிதா

நாட்டை அரசாள யாருக்கு தகுதியுள்ளது – ஜெ – குட்டிக்கதை

jayalalithaa-election-campaign_650x400_61435040884

ஆர்.கே. நகர் – சென்னையில் நடந்த நலத்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பேசுகையில் நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கின்றது என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் சுவையாக விளக்கினார். நாட்டை ஆளும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பது குறித்து முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை மூலம் விளக்கினார்.

ஜெ. பிறந்தநாளான இன்று அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசம்

amma_unavagam1_1927452f

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் 68 கிலோ ‘கேக்’ வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

ஜெ. வின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் – கர்நாடக அரசு

tamil-nadu-cm-jayalalithaa-presenting-free-laptop

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் இறுதி விசாரணை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில், 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி

ஜெ. மேல் முறையீடு மேலும் தள்ளி வைக்க கோரிக்கை

images (2)

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு மனு மீதான‌ விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் 2-ம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இறுதிவாதம் வருகிற 23-ம் தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து

முதல்வர் ஜெயலலிதா சொன்ன தந்தை – மகன் அரசியல் கதை

NEW DELHI, INDIA- JUNE 14: Tamil Nadu Chief Minister and AIADMK cheif J Jayalalithaa addressing a press conference in New Delhi on June 14,2011. (Photo by Shekhar Yadav/India Today Group/Getty Images)  *** Local Caption *** J Jayalalithaa

அதிமுக கட்சியின் நிரந்தர தலைவரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். திருமண விழாவில் தந்தை, மகன் பற்றி அரசியல் கதை சொன்ன

புகார் பதிவு செய்ய வந்தது அம்மா கால் சென்டர்

amma-call-center-tamilnadu-jayalalitha-అమ్మ-కాల్-సెంటర్

ஏழை-எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வுபெறும் நோக்கத்துடன் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதல்- அமைச்சரின் தனிப்பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அம்மா அழைப்பு மையம்

ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் உரைக்கு 50 கோடி செலவா?

jayalalithacm

ராமதாஸ் கூறியுள்ளபடி ஜெயலலிதாவின் ’வாட்ஸ் ஆப்’ உரைக்கு ரூ.50 கோடி செலவாகவில்லை என்றும் ரூ. 3 கோடிக்கும் குறைவாகவே செலவாகியுள்ளது என்றும் அரசு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறைதான் மேற்கொண்டு வருகிறது.