Tag Archives: ஜிகா

தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பா…..?

download (24)

தமிழகத்தில் ஜிகா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். ஜிகா வைரஸ் தொடர்பாக தொற்று நோய் தடுப்பு ஆய்வு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள சுகாதாரத்துறை பயிற்சி நிலையத்தில் நேற்று நடந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை

ஜிகா வைரஸ்! கர்ப்பிணிப்பெண்கள் எச்சரிக்கை

children-born-with-microcephaly

ஜிகா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், அத்தகைய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அரசு வலியுறுத்தியுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் மூலம் ஸிகா வைரஸ் பரவுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் குறைந்த அளவு