Tag Archives: ஜல்லி்க்கட்டு

நடக்குமா ஜல்லிக்கட்டு தமிழகத்தில் ?

25-jallikattu-300

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் நெருங்கிவரும் நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வழிசெய்யும் வகையில் சட்டத்தை திருத்தவோ, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ வேண்டுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரியிருக்கிறார். இது தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் பொங்கல் திருநாள் நெருங்குவதால், அதையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று தமிழக மக்கள்