Tag Archives: ஜனவரி

ஜனவரியில் மேலும் ஒரு அரசு விடுமுறை

download (29)

ஜனவரி என்றாலே எல்லாருக்கும் ஒரே சந்தோசம். ஏனென்றால் விடுமுறை அதிகம் விடுவார்கள். நிறைய பண்டிகைகள் வேறு. இப்போது இன்னும் ஒரு விடுமுறை நாளையும் சேர்த்துள்ளார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில், கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நேதாஜியின் தியாகங்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும். அவருக்கு