Tag Archives: சோர்வு

உழைத்தப்பின் ஏற்படும் களைப்பை போக்க

clrbm2961

சில பேர்கள் இராப்பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருப்பார்கள்.  இவர்கள் அயர்ந்து உட்கார்வது என்றால், அது களைப்பினாலும் உடல் சோர்வாலும் மட்டும் தான்.  இந்த சோர்வு உடலை மிகவும் வாட்டி வதைத்துவிடும்.  உடல் வலியும் ஏற்பட்டுவிடும். எந்நேரமும் உடல் சோர்வுடன் காணப்பட்டால் கவலை வேண்டாம். வேலை முடித்து வந்தவுடன் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதில் ஒரு

சோர்விலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி அடைய எளிய வழிகள்.

tired

மிகுந்த வேலை பளுவால் ஏற்படும் சோர்விலிருந்து விடுப்பட்டு புத்துணர்ச்சி அடைய எளிய வழிகள்!!! சில பன்னாட்டு நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு இலவசமாக லேப்டாப்பை  பயன்படுத்த கொடுக்கின்றன.  இது வேலை பார்ப்பவர்கள் மேல் இருக்கும் அக்கரையினால் அல்ல.  வீட்டிற்குச் சென்றாலும், லீவில் சென்றாலும் கூட நிம்மதியாக இருக்க விடாமல் வேலை செய்ய வைக்க அவர்கள் போடும்