Tag Archives: சொிமானக் கோளாறு

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

cumin

  சீரகம் பொதுவாக உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.  சீரகத்தை எவ்வாறு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். 1.வாந்தி. சீரகத்தை கடாயில் போட்டு வறுத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடேற்றி வைத்த கஷாயத்தை வாந்தி எடுத்தவர்களுக்கு கொடுக்க வாந்தி நி்ற்கும். 2.செரிமானக் கோளாறு. சீரகத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பின்பு