Tag Archives: சைனஸ்

சைனஸ் பிரச்சினைகள்

sinas

  ஏறக்குறைய 40 மில்லியன் அமெரிக்கர்கள் கைனஸ் நோய் தொற்று அல்லது புரையழற்சியால் ஒவ்வொரு ஆண்டும் துன்பப்படுகின்றனர்.  புரையழற்சி என்பது திசு வரிசையில் ஏற்படும் வீக்கம் அல்லது ஒரு தொற்று ஆகும்.  இது தொற்றை ஏற்படுத்தி சளி உருவாக்கம் அல்லது வலியை உண்டாக்கும்.  பொதுவாக கண்களுக்கு கீழுள்ள பகுதி (Sinuses) காற்றால் நிரப்பப்பட்டிருக்கும்.  ஆனால் அப்பகுதியானது