Tag Archives: செல்பீ

ஆபத்தான நிலையில் நின்றுகொண்டு செல்பீ எடுத்தால் அபராதம் – மும்பை

maxresdefault

செல்பி மோகம் உலகம் முழுவதும் வேகமாக பரவி விட்டது. ஆபத்தான இடங்களில் நின்றுக் கொண்டு செல்பி எடுப்பதன் காரணமாக உயிர் இழக்கும் சம்பவங்களும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நாட்டின் நிதி தலைநகரான மும்பை பெருநகரிலும் இந்த செல்பி மோக உயிரிழப்புகள் தொடங்கி உள்ளன. மும்பை பாண்டு ஸ்டாண்டு கடற்கரையில் கடந்த மாதம் செல்பி எடுக்கும்

சென்னை இரயிலின் முன்பு எடுத்த செல்பீ விபரீதமானது…….

download (20)

சென்னை வண்டலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் நின்று வேகமாக வரும் மின்சார ரயில் பின்னணியில் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர், அதே ரயில் மோதி பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து போலீஸார் கூறும்போது, “தினேஷ் குமார். 11 வகுப்பு மாணவர். இவர் தனது நண்பருடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வண்டலூர் ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அவர்

குரங்கு எடுத்த செல்பீக்கு குரங்குக்கு பதிப்புரிமை வழங்கப்படாது

bbad0910-6176-11e5-9625-90b11c4236d7

ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத்துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேஷியாவின் சுலவேசி தீவிலுள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விபரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு

செல்பீ எடுக்க புதிய வளையும் தன்மை கொண்ட ஸ்டிக்

2F8AF8F700000578-3368477-image-a-43_1450680034750

செல்பீ கலாச்சாரம் 2015 ல் ஒரு பெரிய புரட்சியே செய்துவிட்டது.  எல்லாரும் செல்பீக்கு அடிமையாகிவிட்டனர்.  இனிமேல் செல்பீதான் ஸ்மார்ட் போனின் ஒரு பெரிய வசதியாக இருக்கும். இந்த செல்பீ எடுப்பதற்கு நிறைய வழிகளை தேடுகின்றனர்.  இதனால் பல விபத்துக்கள் நடந்துவிடுகின்றது.  செல்பீ எடுக்க செல்பீ ஸ்டிக்குகள் பயன்படுத்தப்படுகின்றது.  இந்த செல்பீ ஸ்டிக்குகளை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாம். முகத்தினை

செல்பீக்கு அடிமையா நீங்கள் அப்போ ஆன்டி-செல்பீ மாத்திரை சாப்பிடுங்கள்

images (65)

இப்போது எங்கும் ஸ்மார்ட் போன்கள் மயம் தான் கையில் பிடித்தபடி வழியில் குட்டை இருந்தாலும் பள்ளம் இருந்தாலும் எதையும் கவனிப்பது இல்லை.   மேலும் செல்பீ என்ற கோட்பாடு வேறு இதில் கலந்துவிட்டது.  இதனால் இது மிகவும் மோசமானது இதில் செல்பீ எடுக்கறேன் பேர்வழின்னு கரண்ட் கம்பியை தொட்டவாறு மற்றும் ரயில் மீது கைவைத்துக்கொண்டும் மாடியில்