Tag Archives: செய்தது

தன் குழந்தையின் போட்டோவை மற்றொருவன் டேக் செய்ததால் மனைவிக்கு தர்ம அடி

1455092314-0169 (2)

மலேசியாவில் பினாங் நகரில் வசித்து வருபவர் ஸ்டெல்லா ஓய் என்ற பெண். சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தவறுதலாக எதிர்பாராவிதமாக நடந்த சம்பவத்தால் தானது கணவரின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அப்படி என்ன நடந்தது ஃபேஸ்புக்கில்?, சமீபத்தில் ஸ்டெல்லா ஓய்க்கு குழந்தை பிறந்தது. அவர் குழந்தையின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார், அது ஷ் டடோ லீ (SH Dato