Tag Archives: சென்னையில்

கையும் காதலுமாக சிக்கிய கள்ளக்காதலியையும் கணவனையும் புரட்டி எடுத்த மனைவி

wife3

சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவனின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். அந்த நபர் பெயிண்டராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று, அவர் தன் மனைவியிடம் அம்பத்தூர் செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் அவருக்கு தெரியாமல் அவரின் மனைவி பின் தொடர்ந்துள்ளார். அவர் நேராக சென்ட்ரல் ரயில்வே நிலையம் சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து யாருக்கோ