Tag Archives: சென்னை

கவரிங் நகைக்காக கழுத்தை அறுத்த கொள்ளையர்கள் – கம்மல் வராததால் காதை அறுத்த கொடூரம்

Daily_News_8069530725480

எழும்பூர் குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டி நகை, பணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கம்மல் வராததால் கொள்ளையர்கள் காதை அறுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-ஆப்டெக்ஸ் அருகில் பாந்தியன் லேன் உள்ளது. இங்கு மெயின் ரோட்டை ஒட்டி ‘ராம் மேன்சன்’ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 9 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் – 7 பேருக்கு உடல் தானம்

baa42825-7e30-41fd-ae6a-a3761bc91845_S_secvpf

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. சென்னை பள்ளிக்கரணை யைச் சேர்ந்தவர் வனிதா. வீட்டு வேலை செய்து வருகிறார். இவரது மகன் காளிமுத்து (22), பெயின்டராக வேலை செய்து வந்தார். கடந்த 22-ம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது பள்ளிக்கரணை அருகே மினிலாரி மோதியதில்

சென்னைதான் இந்தியாவிலேயே பாதுகாப்பான நகரம்

www.snipthepix

இந்திய நகரங்களில் சென்னைக்கு தனி ஒரு மதிப்பு எப்போதும் உண்டு.  இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் சென்னையில் வசிக்கின்றனர்.  போதாதற்கு மழை வேறு தன் வேலையை காட்சி சென்னையை பாடாய் படுத்தி பண்படுத்திவிட்டது. சென்னையில் பல்துறைகள் பெருகிவருகின்றன. மென்பொருள், இணையதள, தகவல் தொடர்பு என்று பல முகங்கள் சென்னைக்கு உண்டு. தினமும் நிறைய மக்கள்

தென்னிந்திய அழகியை கடத்தி 10 லட்சம் கேட்ட கும்பலை போலீஸார் மடக்கி பிடித்தனர்

34a3babc-097d-4a09-9473-d8c29bf7fbee_S_secvpf

நடிகை ஒருவரை கடத்திச்சென்று சித்ரவதை செய்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கூண்டோடு மாட்டிக்கொண்டது.  சென்னை போரூர் மதானந்தபுரத்தைச் சேர்ந்தவர் நிஷா (வயது 22). இவர் தென் இந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் 3 குறும்படங்களில் நடித்துள்ளார். 3 சினிமா படங்களிலும் கதாநாயகியாக நடித்து

தங்கச்சங்கிலிக்கு ஆசைபட்டு பாட்டியை கொலை செய்த சுற்றுலா இளசுகள்

Newss

இட்லி விற்கும் மூதாட்டியை நாலரை பவுன் தங்கச்சங்கிலிக்காக ஆசைப்பட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சுற்றுலாப்பயணிகள் கைது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசிப்பவர் பேபியம்மாள் (70). இவர் அந்த பகுதியில் இட்லி வியாபரம் செய்து வருகிறார். அந்த பகுதிகளில் இருக்கும் லாட்ஜுக்கு சென்று வியாபாரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி

சென்னை Foxconn ஆலை மூடல் | மீண்டும் திறக்க தமிழக அரசு பரிந்துரை

images (3)

சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தைவான் நாட்டின் Foxconn  என்ற எலக்ட்ரானிக் பாகங்களை தயாரிக்கும் நிறுவனம் 2015 ஆண்டில் மூடப்பட்டது.  இந்த நிறுவனம் சென்னையில் உள்ள நோக்கியா கம்பெனிக்கு உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல பொருட்களை தயாரித்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் செய்து வந்துள்ளது. நோக்கியா ஆலை மூடிவிட்டதால்

வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம்: தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

மழை வெள்ளத்தால் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்திற்குள் மாற்று வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதற்கான முகாம்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதுவரை சென்னையில் 9ஆயிரத்து 500 பேரும், காஞ்சிபுரத்தில் 3ஆயிரத்து

கோபத்தால் கண்முன்னாடியே மொத்த குடும்பமும் அழிந்தது

images

கோபம் குலத்தையே அழித்துவிடும் என்ற பழமொழி ஒன்றை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் ஒரு குடும்ப தலைவர் கொண்ட கோபத்தால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது.  பாண்டியன் என்பவர் சென்னையின் நீலாங்கரையைச் சேர்ந்தவர்.  இவர் சென்னையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் தனது மனைவி வெண்ணிலா மற்றும் இரண்டு மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியவர்களுடன் சென்னை

உயர்நீதிமன்றம் உத்தரவு உடனடியாக சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்

Madras-HC-sign-2_0_3_0-2_0_0

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கு சென்னையை உருகுலைத்துவிட்டது.  மேலும் வந்த வெள்ளம் தனது பாதையை காட்டிவிட்டும் சென்று விட்டது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் மறைக்கப்பட்டு வீடுகளாக மாறியது அம்பலமானது. இந்த சென்னையில் இதை பொதுநல வழக்காக தொடரப்பட்டு ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டது.  இதையடுத்து சென்னை

மனிதநேயம் மழை முகங்கள்

download

மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுகள் எவ்வளவோ உள்ளன.  இயற்கை சீற்றங்கள் எங்காவது வந்து விட்டால் உடனே தன்னால் முடிந்த உதவிகளை செய்து காப்பாற்றிக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்து பத்திரிக்கையில் வெளியான செய்திகள் சென்னை மழை வெள்ளத்தின் தாண்டவம் இன்னும் நம்மை விட்டு நீங்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதற்குள் அநேகமாக சென்னையில் இருந்த அனைவரும்