Tag Archives: செங்காந்தள்

விஷக்கடிக்கு மருந்து செங்காந்தள் பூவில் இருக்கு

download (10)

செங்காந்தள்  மலர் தமிழ் நாட்டின் மாநில மலர். இந்த மலர் மூலிகை குணம் உடையது.  சாதரணமாக  வனப்பகுதிகளிலும் காட்டுப்பகுதிகளிலும் பெருமையாக வளரும் செங்காந்தள் மலர் விஷக்கடிக்கு நிறைய உதவுகின்றது.  இதைக்கண்வலிப்பூ என்று அழைப்பர். செங்காந்தள் செடி மூலிகை விஷக்கடிகளுக்கும், விஷ ரோகங்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. சாரைப்பாம்பு, அரணை, ஜலமண்டலம் இவைகள் கடித்து பாதிக்கப்பட்டவர்கள் இச்செடியின் வேர்,