Tag Archives: செங்கம்

நாட்டு துப்பாக்கி வெடித்து சிறுவன் தொடையில் குண்டு பாய்ந்தது.

sakthidasan_2747985f

செங்கம்: வனவிலங்குகளை வேட்டையாட வைத்த கண்ணியுடன் கூடிய நாட்டு துப்பாக்கியில், கால் வைத்தான் சிறுவன். துப்பாக்கி வெடித்து, அவனது தொடையில் குண்டு பாய்ந்தது. செங்கம் அடுத்த தீ.தாண்டப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் சக்திதாசன், 12. அங்குள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, ஜவ்வாது மலை அடிவாரத்தில், அவர்களுக்கு சொந்தமாக