Tag Archives: சுத்தம்

டச் ஸ்கிரீனை துடைக்க வேண்டுமா

download

வீட்டிலும் சரி கையிலும் சரி அலுவலகங்களிலும் சரி இப்போது எல்லாமே டச் தான்.  தொடு திரையில் அழுக்கு படிந்தால் அழுக்கேறி பிரச்சினை செய்து விடும்.  இந்த பிரச்சினைகளை நீக்க நாம் டச் ஸ்கிரீனை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.  இதற்கு துடைப்பதற்கு என்று தனிநேரம் ஒதுக்கமுடியாமல் போகிற போக்கில் பேசிவிட்டு உடனே சட்டை அல்லது பேன்ட்டின் மீது தேய்த்து