Tag Archives: சுக்கு

வயதானவர்களுக்கு வரும் இருமல், சளி பிரச்சினைகளை நீக்க வேண்டுமா…?

images (22)

குளிர்காலங்கள் மற்றும் காலைநேரங்களில் சற்று பனி அதிகமாக இருக்கும் வீட்டில் பெரியாவாக்கள் இருந்தால் அவர்களுக்கு சளி, இருமல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.  இந்த சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள். நம்மை காப்பாற்றிய அவர்களை துன்பப்பட விடலாமா அவர்கள் காலம் தீரும் வரையில் சேவை செய்வது நம் தலையாக கடமை. ஆயுள் முழுக்க