Tag Archives: சுகாதாரம்

மது ஒரு போதைப் பொருள் அல்ல அமைச்சர் பேச்சால் சர்ச்சை

images

மது போதைப் பொருள் அல்ல என்று பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுர்ஜித் குமார் ஜயனி (Surjit Kumar Jyani) தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு மையத்தைத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுர்ஜித் குமார் ஜயனி இவ்வாறு கூறியிருந்தார்.