Tag Archives: சீனா

56 வயதிலும் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மனைவியை பராமரிக்கும் அன்பு கணவன்

2E9AFA7B00000578-3325744-That_s_dedication_Du_Yuanfa_left_84_tries_to_see_if_his_bed_boun-a-34_1447956834364

சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ள ஷன்டாங் மாநிலத்தின் சஞ்சியாயூ இடத்தைச் சேர்ந்த டூ யூவான்பா (89) இவரது மனைவி தான் சோ யூவ்.  இவர்களுக்கு 50 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகியது.  இவரது மனைவி திருமணமான ஒரு சில மாதங்களிலேயே முடக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.  நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து வந்த டூ கடிதத்தின்

சீனாவில் பேருந்துக்கு தீ வைத்து 14 பேர் பலியாகியுள்ளனர்

download (25)

சீனாவின் வடமேற்கு பகுதியில் பேருந்து ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் குறைந்தது 14 பேர் பலியாகினர்.  32 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நபரான மா யாங்பிங்கை நிங்ஜியா ஹுய் சுயாட்சி பகுதியில் தேடும் பணியில் நிங்ஜியா மக்கள் பாதுகாப்பு மண்டல துறை ஈடுபட்டுள்ளது.  சீனாவின் ஹெலன் கவுண்டி பகுதியில் உள்ள யின்சுவான்

வந்தாச்சு மனதை கட்டுப்படுத்தும் கருவிகள்

mind-control-car2

சீனாவின் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது.  முதலில் ரோபோவைக்கொண்டு கார் ஓட்டினார்கள் இப்போது மனதைக்கொண்டு கார் ஓட்டுகின்றார்கள். இந்த நாள் வரைக்கும் Automatic Car, Semi-Automatic Car ஆகியவை கணினிகளின் கட்டளைகள் மூலம் இயக்கப்பட்டன.  ஆனால் தற்போது மனித மூளை மூலம் கட்டுப்படுத்தப்பட்டு காரானது இயக்கப்படுகின்றது. மனித மூளையில் ஏற்படும் எலக்ட்ரோ அசைவுகளை ஒரு கருவி

இனி ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யலாம்

downloadsssss

சீனர்கள் ரோபோவை வீட்டு வேலை, டிரைவர்கள், லேப் வொர்க்கர்கர்கள் மற்றும் வரவேற்பாளராக என அனைத்து மனித வேலைகளையும் செய்ய வைத்து விட்டனர்.  இப்போது டாக்டராக மாற்றி விட்டனர். சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் 6 வயது பையன் ஒருவனுக்கு சிறநீர்ப்பாதையில் சிக்கல் இருந்ததை அடுத்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.  இந்த அறுவை

மின்சார வாழைப்பழம்

-font-b-USB-b-font-2-0-Hi-Speed-4-Port-Splitter-font-b-Hub

விளையாட்டு வீரர்கள் ஒழுங்காக உணவு உட்கொள்ளவும் தவறாமல் டயட்டை கடைப்பிடிக்கவும் சீன மூளைகள் புத்தாக ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.  இந்தக் கருவியை வாழைப்பழம் அல்லது பிரட் துண்டுகளில் உள்ளே நுழைத்துவிட்டால் அது உடலில் உள்ள கருவியோடு இணைக்கப்பட்டப்பின் அது சரியான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது  சென்சார் மூலம் விளையாட்டு வீரருக்குத் தேவையான சத்துக்களை பெற வாழைப்பழத்தில்