Tag Archives: சிவசேனா

மலாலா இந்தியா வருகைக்கு சிவசேனா ஆதரவு தெரிவிப்பு

images (48)

மலாலா என்ற சிறுமியை தெரியாதவர்கள் யாருமில்லை.  ஏனெனில் தீவிரவாதத்தை எதிர்த்து அவர் செய்தப்  அமைதிப்போராட்டங்கள் நிறைய அதற்காக அவர் அமைதிக்கான நோபல் பரிசைப்பெற்றார். அதே சமயம் சிவசேனாக்கட்சியைப் பற்றி உலகிற்கே தெரியும் பாகிஸ்தானில் இருந்து காக்கா பறந்து வந்தால் கூட அதைப்பிடித்து வெள்ளை மை அடித்து அடையாளம் தெரியாமல் மாற்றிவிடுவார்கள். பாகிஸ்தான் பாடகர் குலாம் மற்றும்