Tag Archives: சிறைச்சாலை

சிறைச்சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆபாச நடனம் ஆடிய அவலம்

1453988930-52

பிஜப்பூர் மாவட்ட சிறைச்சாலையில், குடியரசு தினத்தையோட்டி சிறைச்சாலை சார்பாக பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கலை நிகழ்ச்சிகளில் கவர்ச்சி நடன நிகழ்ச்சியும் இடம் பெற்றிருந்தது. சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், கைதிகள் யாரும் எதிர்பாராத வண்ணம், கவர்ச்சி ஆடையில் இளம்பெண் தோன்றி குத்தாட்டம் போட்டார். அப்போது கைதிகள் அனைவரும் அரவாரம் செய்தனர். இந்த

சிறைச்சாலை கழிவறை வழியாக தப்பிக்கும் போது தலை மாட்டிக்கொண்ட பாிதாபம்

images (17)

பிரேசில் நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் அங்குள்ள கழிவறை வழியாக தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நகர் ஒன்றில் உள்ள சிறைச்சாலையில் நடுத்தர வயதுள்ள கைதி ஒருவர் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் தன்னுடன் இருந்த கைதிகளிடம் ‘விரைவில் சிறையை விட்டு தப்பிவிடுவேன் என்றும், அதற்காக நூதன திட்டம் ஒன்றை வைத்துள்ளதாக தெரிவித்து