Tag Archives: சிறுநீர் எரிச்சல்

நீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சலை குணப்படுத்த வெங்காயம்

download (23)

வெயில் காலம் வந்து விட்டாலே போதும், வெயில் சம்பந்தமான பிரச்சினைகள் வந்து விடும்.  அதில் இந்த சூடு பிடித்தல் ஒரு பெரிய பிரச்சினை.  அதுவும் இரவு நேரத்தில் தான் இந்த தொந்தரவு வந்து சேர்ந்துவிடுகின்றது. நாள் முழுக்க வெயிலில் அலைவதால் வெயிலால் உடலில் உள்ள நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு உடல் வற்றி விடுகின்றது.  சிறுநீரில் கலந்துள்ள