Tag Archives: சிறுநீரகம்

சிறுநீரகத்தில் கல் வந்து விட்டதா?

download (14)

சிறுநீரகப்பிரச்சினை முதியவர்களுக்கு மட்டுமல்ல, மூன்று வயது குழந்தைகளுக்கு கூட வருகின்றது.  முதுகு வலிக்கின்றது என்று மருத்துவமனைக்கு சென்றால் உடனே சிறுநீரகத்தில் கல் என்று கூறிவிடுகின்றார்கள்.  மேலும் கல்லை கரைக்கவில்லையென்றால் உடனே Failure ஆகிவிடும் என்று கூறி பயமுறுத்தியும் விடுகின்றார்கள். இந்த சிறுநீர்ப்பிரச்சினை ஏன் வருகின்றது? எப்படி சமாளிப்பது என்பதை பார்க்கலாம்…..:  குடிக்கும் தண்ணீரில் தான் முதலில்

கம்ப்யூட்டர் வேலையா அப்போ தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள்

download66

நாள் முழுதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களா நீங்கள், அப்படியென்றால் நீங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன தெரியுமா?.  கண்ணெரிச்சல், தலைவலி, உடல் சூடு, முதுகுவலி, சிறுநீரகப்பிரச்சினைகள்  மற்றும் மூலம், இன்னும் பல. கம்ப்யூட்டர் வேலையென்றாலே உட்கார்ந்து தான் செய்ய வேண்டும்.  நாம் அந்த வேலையில் முழ்கியப்பின்பு நமக்கு நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்காக உட்கார்ந்து

சிறுநீரக தொற்று

kidney

சிறுநீரகத் தொற்று என்பது ஒரு வகையான சிறுநீரக பாதை தொற்றுகளாகும்.  ஏனெனில் பாக்டீரியாக்கள் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் வடிகுழாய் மட்டுமின்றி சிறுநீர்ப்பையையும் தாக்கும்.ஆகவே சிறுநீரக பாதையில் தொற்றுகள் வந்தால், உடனே டாக்டரை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.  இல்லாவிடின், அவற்றால் சிறுநீரகங்கள் பாதிப்பு அடைவதோடு. அழுகிய புண் காரணமாக இரத்தத்தில் நச்சுத் தன்மை

சிறுநீரக நோயை குணப்படுத்தும் மாதுளம் பழச்சாறு.

madhulai

சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்று மாதுளம் பழச்சாறு சிறந்தது என லண்டனில் நடத்திய ஆய்வில் தெரிய வருகிறது. சில சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிஸ் செய்வதற்கு முன்பாக மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.  மாதுளம் பழச்சாறு சிறுநீரக கோளாறுகளையும், பக்க விளைவான இதய நோயையும், இறப்பு விகிதத்தையும் குறைப்பது