Tag Archives: சிறிய கணினி

LED tv களை Smart tv களாக்க வந்துவிட்டது கங்காரு கம்ப்யூட்டர்

download1

கம்ப்யூட்டர் வரிசையில் பலவிதமான முன்னேற்றங்கள் வளர்ச்சிகள் மற்றும் மைல் கற்கள் உள்ளன.  புதிய கம்ப்யூட்டர்கள் மற்றும் கம்ப்யூட்டர் மாதிரிகள் வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் இன்ஃபோகஸ் நிறுவனத்தின்  கங்காரு கம்ப்யூட்டர் வெளிவந்துள்ளது. இது ஒரு சிறிய CPU.  இதை எங்கு வேண்டுமானாலும் கனெக்ட் செய்து சாதரண ஸ்கீரினை ஸ்மார்ட் ஸ்கிரீனாக எளிதாக மாற்றிவிடலாம்.  இந்த CPU