Tag Archives: சிரியா

சுக்கு நூறாகின்றது சிரியா

download (1)

சிரியாவில் உள்ள ஐ.எஸ் இயக்கத்திற்கும் மற்றும் அந்நாட்டின் அதிபர் பஷர் அல் அசாத் தலைமையிலான ஆட்சிக்கும் இடையே அதிருப்தி காரணமாக தொடங்கப்பட்ட போராட்டம் போராக உருவானது.  பிரச்சினை அவர் நாட்டுக்குள் என்றால் அவர்களே சமாதனமாகியிருப்பர். ஆனால் இயக்கத்திற்கு ஆதரவாக அமெரிக்காவும் அதிபருக்கு ஆதரவாக ருஸியாவும் தாக்குதல் நடத்துகின்றனர்.  இதனால் சிறிய சிரியா மிகுந்த தாக்குதல் அடைந்து