Tag Archives: சித்த மருத்துவம்

உள் நாக்கு வளர்கின்றதா?

download (18)

நாக்கின்  உட்பகுதி சிலருக்கு வளர்ந்து விடும்.  இதை ஆங்கிலத்தில் டான்சில் என்று அழைப்பர்.  இந்த டான்சில் ஆனது நாக்கு வளரும் நோயாகும்.  இந்த உள் நாக்கு தொண்டைப்பகுதியில் இருந்து வளர்ந்து வருகின்றது. இதனால் நாக்கு தடித்தும். உணவினை உண்ண முடியாதபடி இருக்கும்.  பேசும் போது நாக்கு திக்க செய்யும்.  ”த” வகை எழுத்துக்கள் சரியாக உச்சரிக்க

விக்கல் நிற்க

1_2110010f

விக்கல் எதனால் வருகின்றது என்று தெரியுமா? தொண்டைக்குழியானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.  இந்த ஈரப்பதமானது தண்ணீர் குறையும் போதும் வெயில் காலத்தில் வெளியில் அழையும் போதும் தானாகவே தொண்டைக்குழியை வறட்சியாக்கிவிடும். சில சமயம் மிளகு, கார மிளகாய் போன்றவைற்றை உண்ண நேர்ந்தாலோ விக்கல் வரும். இந்த விக்கலை உடனே சரிசெய்ய நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும்.

குடி மறக்க சித்த மருத்துவம்

images (6)

குடிப்பழக்கம் இது தான் நாட்டிற்கும் விட்டிற்கும் கேடு.  வாங்கும் மது பாட்டிலிலேயே எழுதியிருந்தாலும் அவற்றை கண்டும் கண்டுகொள்ளாமல் வாங்கு குடித்துவிட்டு வந்துவிடுவார்கள்.  இதனால் அவர்களுக்கு மட்டும் ஆபத்தில்லை அவரை நம்பியுள்ள இவரது வீட்டார்களுக்கும் பாதிப்பு தரக்கூடியது. குடியை நிறுத்த எவ்வளவு முயற்சித்துப்பார்த்தும் குடியை நிறுத்த முடியவில்லை. என்று தான் எல்லா குடிப்பவர்களும் சொல்கின்றார். எப்படி வலக்கைகளால்

வளமான வாழ்வுக்கு சிறந்த மூலிகை மருத்துவம்

download (11)

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் – நோயற்ற வாழ்வுக்கு அர்த்தம் நோய் வருவதற்கு முன்பே அதனிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.  இதற்கு ஆங்கில மருத்துவத்தை எடுத்துக்கொண்டால் உதாரணமாக போலியோ வராததற்கு தடுப்பூசிகள் போட வேண்டும்.  ஒரு முறை போலியோ தடுப்பூசி போடலாம் நாள் கணக்கில் போட முடியாது. அதே போல் தலைவலி வந்துவிட்டால் மாத்திரை சாபபிடலாம்.

குண்டாக இருப்பது கவலையா சோம்பு சாப்பிடுங்கள்

download

ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்கும் உள்ள ஓரே பிரச்சினை என்னவென்றால் அது உடல் பருமன் தான்.  உடல் பருமனால் அவதியுறுபவர்களுக்கு தீர்வு தான் இந்த சோம்பு.  சோம்பு என்பது உணவில் பயன்படுத்தப்படும் ஒரு மளிகைப்பொருள். பெருஞ்சீரகம், வெண்சீரகம், என்று இதற்கு நிறைய பெயர்கள் உண்டு.  இந்த சோம்பை சாப்பிட்டால் உடலில் தேங்கியிருக்கும் ஊளைச் சதைகள் குறைந்து