Tag Archives: சாரா டெய்லர்

கிரிகெட் அணியில் முதல் பெண் வீராங்கணை

article-2262146-16F11A60000005DC-213_634x474

உலக கிரிகெட் வரலாற்றில் முதல் முறையாக பெண் வீராங்கணை சாரா டெய்லர் என்பவரை கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளனர். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஏ-பிரிவு கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாட தேர்வாகியுள்ளார். சாரா டெய்லர் இங்கிலாந்து அணியைச்சேர்ந்த விக்கெட் கீப்பர். ஆஸ்திரேலியாவில் உள்ள சில வடக்கு மாகாணங்கள் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி இரண்டு நாள் நடைபெறும்