Tag Archives: சாரா

உலகின் வேகமாக ஓடும் சாரா சிறுத்தை கருணைக் கொலை

WCPO_FACES_LindaCastaneda_cheetah_1406135335205_7020504_ver1.0_640_480

இரையைப் பிடித்துக் கொல்லும் வெறியுடன் சீறிப்பாய்ந்து அதிக வேகத்தில் ஓடக்கூடிய உயிரினமாக புலிகள் உள்ளன. இதனால்தான் ‘புலியின் பாய்ச்சல்’, ‘சிறுத்தையின் சீற்றம்’ என்ற அடைமொழிகள் இன்றளவும் உலவிவருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலமான ஓஹியோவில் உள்ள சின்சினாட்டி வனவிலங்கு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டுவந்த ‘சாரா’ என்ற பெண் சிறுத்தை உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய சிறுத்தையாக அறியப்பட்டிருந்தது. இதுதொடர்பாக,