Tag Archives: சாதிக்கொடுமை
மேலும் ஒரு தலித் சிறுவன் பலி – ஹரியானா

இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தலித் குழந்தைகள் இருவரை சாதிவெறிக் கொடுமையால் உயிரோடு எரித்துக்கொன்றனர். அந்த கொடுமை மனதைவிட்டு மறைவதற்குள் மறுபடியும் ஒரு கொடுமை நடந்தேறியுள்ளது. அமிர்தசரஸில் ஒரு தலித் சிறுவன் வேற்று சாதியினரின் வீட்டில் புறா திருடிவிட்டதாக கூறி அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவலாளிகள் சிறுவனின் தாயார் முன்னரே அடிக்கும் போது