Tag Archives: சவூதி

சவூதி இளவரசர் கைது

download (2)

சவூதி அரசாங்கத்துக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சரி செய்து விடுவார்கள். ஆனால் இப்போது தொடர்ந்து பல சவால்களை சவூதி அரசாங்கம் சந்தித்து வருகின்றது. நேற்றுதான் புனிதயாத்திரையில் நெரிசலில் நிறைய பேர் சிக்கி இறந்தனர்.  அதற்கு முன்பு மேலே இருந்து கீழே கிரேன் விழுந்து 120 பேர் இறந்தனர். இப்போது சவூதி இளவரசர்

மெக்காவின் நெரிசலின் காரணம்

Pilgrims and first responders gather at the site of a crane collapse that killed dozens inside the Grand Mosque in Mecca, Saudi Arabia, Friday, Sept. 11, 2015. The accident happened as pilgrims from around the world converged on the city, Islam's holiest site, for the annual Hajj pilgrimage, which takes place this month. (AP Photo)

சவூதி அரேபியாவின் மெக்காநகரின் அருகாமையில் தான் மினா என்ற நகரம் உள்ளது, அங்கே ஹஜ் யாத்திரையின் முடிவில் சாத்தான் மீது கல்லெறியப்படுகின்றது.  அந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவ  3 பேரோடு 700 பேருக்கும் மேற்பட்ட யாத்திரிகள் மூச்சுத்திணறி இறந்தனர். மேலும், 863 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு போர்க்கால

சவூதிக்கு பிரதமர் வாழ்த்து

saudi

சவூதி அரேபியாவின் தேசிய தினத்திற்கு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். சவுதி அரேபியா நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தியில் கூயிருப்பதாவது: ”சவுதி அரேபியாவின் 85-வது தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். சவுதி அரேபிய மன்னர் அப்துல் அஸீஸ்