Tag Archives: சருமம்

சருமத்தில் ஏற்படும் முக்கிய நோய்கள்!

male heros

  நமது சருமமே நம் உடலில் மிகுதியாகக் காணப்படும் மிகப்பெரிய இடமாக விளங்குகிறது.  இதில் இருக்கும் திண்மத்தை (எலும்புகள், தசைகள், இரத்தக் குழாய்கள் போன்றவைகள்) பாதுகாப்பது மற்றும் உடல் உஷ்ணத்தை சீர்படுத்துவது உட்பட. பல முக்கிய செயல்பாடுகளை சருமம் செய்து வருகிறது. உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களளை அளிக்கும் தண்ணீர், எண்ணெய் மற்றும் வைட்டமின்கள் மற்றும்