Tag Archives: சமோசா

விருதுநகரில் சமோசாவில் பல்லி – கடைக்கு சீல் வைப்பு

201603190034107005_Tea-is-sold-in-the-store-camocavukkul-lizard_SECVPF

விருதுநகர் டீக்கடையில் துப்புரவு பணியாளர் வாங்கிய சமோசாவுக்குள் பல்லி கிடந்தது. அவர் அதை சாப்பிடுவதற்குள் பார்த்து விட்டதால் உடல்நலத்திற்கு கேடு விளையாமல் தப்பினார். விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் ஜெயக்கனி (வயது 52). இவர் நேற்று காலை விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று டீ அருந்தினார். அப்போது அங்கு சமோசா