Tag Archives: சமையல் எரிவாயு

கேஸ் சிலிண்டருக்கும் உண்டு Expiry Date.

137761-14852-lpg-cylinder-expiry-date

நம் எல்லோருடைய வீட்டிலும் இப்போது சிலிண்டர் வந்து விட்டது.  எல்லோரும் சிலிண்டரை பயன்படுத்துகின்றார்களோ இல்லையோ ஆனால் வாங்கிய உடன் அதை ஹோட்டலுக்கோ அல்லது அடுத்தவர்களுக்கோ டபுள் தொகையோடு விற்று விட்டு காலியை பெற்றுக்கொண்டு நிம்மதியாகின்றனர். ஆனால் இந்தப் பதிப்பு புதியது இதை படியுங்கள் ஆபத்தை உணருங்கள்.  இரும்பு ஒரு உலோகம் எவ்வளவு தான் கடினமான உலோகமாக