Tag Archives: சமையல்

மொறு மொறுப்பான காளிபிளவர் 65 செய்வது எப்படி

08-chicken65-600

வீட்டில் திடீரென்று விருந்தினர் வந்துவிட்டாலோ அல்லது பிள்ளைகளுக்கு சுவையான நொறுக்குத்தீனி வேண்டுமென்றாலோ சிக்கன் 65 போன்று காளிபிளவர் 65 யை தரலாம். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் – 1 சிறியது (நறுக்கியது) தயிர் – 100 மி.லி இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை