Tag Archives: சந்தன மரம்
அகில் மரத்தின் நன்மைகள்

அகில் மரம் சந்தனக்கட்டைக்கு மாற்றாகும். இதில் நிறைய நற்குணங்கள் நிறைந்துள்ளது. பலவித நோய்களை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. காடுகளில் தான் சந்தனமரத்திற்கு காவலாக ஓரங்களில் அகில் மரங்களை வைத்து வளர்ப்பர். உடலில் வெப்பத்தை அதிகரிக்க இந்த அகில மரங்கள் பயன்படகின்றன. கல்லீரலில் பித்த நீரைப் பெருக்கும் ஆற்றலும் இதனிடம் அமைந்திருக்கின்றது. உடலில் வீக்கங்கள் நிறைய காணப்பட்டால் அகில