Tag Archives: சகாயம்

மவுனம் கலைத்தார் – அரசியலில் ஈடுபடுவாரா சகாயம்?

05-1415170351-madras-hc-appoints-a-committee-headed-by-sagayam-ias-to-probe-illegal-mining-600 (1)

தமிழகத்தில் உள்ள கலெக்டர்களில் நேர்மையான அதிகாரியாக சகாயம் அவர்கள் உள்ளார்.  தான் எங்கு பணிபுரிகின்றோமோ அங்கு எந்த விதத்திலும் தவறுகள் நடக்கக்கூடாது என்று நினைப்பவர். அவரை அரசியலில் ஈடுபடச்சொல்லி, சமூக வலைதளங்களில் அவருக்கு சப்போர்ட்டாக கணக்குகள் மற்றும் ஹேஸ்டேகை தொடங்கி மக்கள் ஆதரவு கொடுத்தவண்ணம் உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், அரசியலுக்கு வர

‘எழுச்சி தமிழகம்’ புதிய இயக்கம் தொடக்கம்: சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் முகநூல் இளைஞர்கள்

Tamil_News_large_1101729

மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் ‘எழுச்சி தமிழகம்’ என்ற புதிய இயக்கம் தொடங்கிய முகநூல் இளைஞர்கள், ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்தை அரசியலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். தமிழக இளைஞர்கள் ‘பேஸ்புக்’, ‘வாட்ஸ் அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் சமீப காலமாக ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அரசியலுக்கு வரும்படி அழைத்த வண்ணம் உள்ளனர். இந்த

சகாயம் அரசியலில் வரச்சொல்லி சென்னையில் பேரணி

download

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நேற்று பேரணி நடத்தினர். நேர்மையான செயல்பாடுகளின் மூலம் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது. மதுரை கிரானைட் குவாரிகள் முறைகேடு தொடர்பான வழக்கில் சகாயத்தை சட்ட ஆணையராக உயர் நீதிமன்றம் நியமித்தது. அவரும் தீவிரமாக விசாரணை