Tag Archives: கோவை

பீப் பாடல் – சிம்பு இன்று கோவையில் ஆஜரானார்

hqdefault

டந்த ஆண்டு இறுதியில் நடிகர் சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் தமிழ்நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளை கிளப்பியது. இந்த விவகாரத்தில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு, அனிருத் இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளின் ஜாமீனில் வரமுடியாத வழக்குகளை பதிவு செய்தனர். மகளிர் அமைப்புகள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி

கோவையில் கம்பெனி தயாரிப்பு என்று இலவச வெட்கிரைண்டரை விற்று மோசடி

wed grinder

  பிராண்டட் வெட்கிரைண்டருக்கு பதில் தமிழக அரசின் இலவச வெட்கிரைண்டரை கோவையில் நேற்று விற்ற சம்பவம் பரபரப்பாக உள்ளது. கோவை கணபதியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர், தனது குடும்பத்துடன் கோவை காந்திபுரம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு எலட்ரானிக் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்கு பொருட்கள் வாங்க நேற்று வந்தார். அப்போது அந்த