Tag Archives: கோலா

கோலா பானத்தில் உள்ள நச்சு

downloadsss

குளிர் பானங்களைப் பருகுவோர் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே போகின்றது.  இயற்கை ரசங்கள் கூட கெமிக்கல் மற்றும் எசன்ஸ் வழியாக வந்துவிட்டது கோக் கோலா மற்றும் பெப்சி தயாரிக்கும் குளிர்பானங்களை குடிக்கின்றோம்.  தமிழகத்தில் கோலி சோடா மறைந்தே விட்டது.  அந்த காலத்தில் வயிற்று வலி மற்றும் செரிமானம் ஆக வில்லை என்றால் ஒரு சோடா குடித்தால் போதும்