Tag Archives: கோர்ட்

குரங்கு எடுத்த செல்பீக்கு குரங்குக்கு பதிப்புரிமை வழங்கப்படாது

bbad0910-6176-11e5-9625-90b11c4236d7

ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத்துக்காக (செல்பி) அந்த குரங்குக்கு பதிப்புரிமை வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்தோனேஷியாவின் சுலவேசி தீவிலுள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விபரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு