Tag Archives: கோக்

கோக் குடிப்பதால் ஏற்படுவது

coke cola

  தற்போதைய நவ நாகரீக வாழ்க்கை முறையில் விருந்தினரை உபசரிக்க நம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் குளிர்பானம்.  பார்ட்டிகள் செழிக்க, உண்ட உணவு செரிக்க என எங்கும் எதற்கெடுத்தாலும் கோக் மயம் தான்.  கொக்கோ கோலா உலக தாகத்தை மட்டும் தான் அடக்குகிறது என்று நினைக்கிறீர்களா,?  ஒவ்வோரு நாட்டின் பொருளாதாரத்தை வைத்து அதற்கேற்ற திறனில்தான் கோக் தயாரிக்கப்படுகிறது