Tag Archives: கொழுப்பு

உடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா?

imagesCADLUN1O

சிலருக்கு உடலில் அதீத கொழுப்பு காரணமாக கெட்ட நீர் அதிகமாக உடலில் தேங்கிவிடுகின்றது. இந்த கெட்ட நீர் உடலை பெருக்கச் செய்து உடலின் தோற்றத்தையே மாற்றிவிடக்கூடியது.  இதனால் இந்த கெட்ட நீரை வெளியேற்ற வேண்டும்.  உடல் இளைக்க நாம் இந்த கெட்ட நீரை கண்டிப்பாக வெளியேற்றியே ஆக வேண்டும். காக்கிரட்டான் இலைச்சாறு இஞ்சி சாறு இவற்றை

கொழுப்பின் வேலைகள்

cholestral

  கொலஸ்ட்ராலை அதிகம் பேர் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.  உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் மிகவும் முக்கியமானது.  இரண்டு வகைகள் கொலஸ்ட்ராலில் உள்ளன.  ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்நு கெட்ட கொலஸ்ட்ரால் (LDL).  கொலஸ்ட்ரால் உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும்.  அது இல்லாவிட்டால் உடல் சரிவர இயங்காது.  நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு பாதுகாப்பை கொடுக்கும். 

நல்ல கொழுப்பு உணவுகள்

hdl foods

கொழுப்புசத்து இருக்கும் உணவுகளை பார்த்தாலே பலரது நெஞ்சம் கதற ஆரம்பித்து விடும்.  ஏனென்றால் கொழுப்புச்சத்து உணவுகள் உடல் எடையை அதிகரிக்கச் செய்கின்றது.  உடல் எடை கூடும் பொழுது, இதயத்தில் ஆரம்பித்து சர்க்கரை நோய் வரை பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. என்ற பயம் எல்லோரிடமும் இருக்கிறது.  கொழுப்பு சத்தில் இரண்டு வகையுள்ளது.  ஒன்று எல்.டி.எல் ( L.D.L)