Tag Archives: கொலை

காதல் ஜோடிகளை துடிக்க துடிக்க வெட்டிக் கொலை

mur

திருப்பூரில் காதல் ஜோடிகள் இருவரை அரிவாளில் வெட்டி கணவரை கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை அதிகரித்துள்ளது. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கணவர் பரிதாபமாக இறந்தார். பெண் அபாய கட்டத்தில்

கவரிங் நகைக்காக கழுத்தை அறுத்த கொள்ளையர்கள் – கம்மல் வராததால் காதை அறுத்த கொடூரம்

Daily_News_8069530725480

எழும்பூர் குடியிருப்பில் தனியாக இருந்த மூதாட்டி நகை, பணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கம்மல் வராததால் கொள்ளையர்கள் காதை அறுத்து சென்ற கொடூரம் நடந்துள்ளது. எழும்பூர் பாந்தியன் சாலையில் கோ-ஆப்டெக்ஸ் அருகில் பாந்தியன் லேன் உள்ளது. இங்கு மெயின் ரோட்டை ஒட்டி ‘ராம் மேன்சன்’ அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 9 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில்

இரண்டு பெண்களை கொடூரமாக கொன்று தண்டவாளத்தில் வீச்சு

Tamil_News_large_1463914

இரு இளம்பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்து சடலத்தை தண்டவாளத்தில் வீசிச்சென்றனர். பிளஸ் 2 மாணவி மற்றும் அவரது தோழியை அடித்துக் கொன்ற நபர்கள் சடலங்களை தண்டவாளத்தில் வீசினர். வேலுார் மாவட்டம், காட்பாடி அருகே லத்தேரி அடுத்த ஜங்காலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகள் புனிதவள்ளி, 19. அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2

ஸ்கூல் பீஸ் கட்டமுடியாததால் பிள்ளைகளை விரக்தியில் கொன்ற தந்தை

Father

பெங்களூர் மாகடிரோடு கே.பி.அக்ரகாரா பகுதியில் வசிப்பவர் சிவகுமார். இவர் சிக்பேட்டையில் பைகள் விற்பனை செய்யும் கடையில் வேலைபார்த்து வந்தார். இவருக்கு 9 வயதில் பவன் என்ற மகனும், 6 வயதில் சின்சனா என்ற மகளும் இருந்தனர். இருவரும் மாகடி ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். குடும்பத்தை நடத்த அவரது சம்பள பணம் போதுமானதாக இல்லை. இதனால்

கள்ளக்காதலால் மகனையே கொன்று படுக்கை அறையில் புதைத்த தாய்

murderAFP

தில்லியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொன்று படுக்கையறையில் புதைத்த தாய் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தில்லி ஜே.ஜே. காலனியைச் சேர்ந்த வரிதா (40). விவாகரத்தான இவர் தனது மகனுடன், தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். ஒரு நாள் திடீரென, கடந்த ஆண்டு வரிதாவும், அவரது மகன் நிக்கோலசும் (15)

விரிவான செய்தி – நடிகை சசிரேகா கழுத்தறுத்து கொலை – கணவன் கள்ளக்காதலி கைது

06-1454742867-actress-murder-600

கள்ளக்காதலியுடன் இருந்ததை எனது மனைவி பார்த்துவிட்டு தகராறு செய்தார். இதனால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன்” என்று வில்லன் நடிகர் ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை போரூர் ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த

Protected: நெஞ்சை பதை பதைக்கும் கொலை செய்யும் வீடியோ……..

images

There is no excerpt because this is a protected post.

தங்கச்சங்கிலிக்கு ஆசைபட்டு பாட்டியை கொலை செய்த சுற்றுலா இளசுகள்

Newss

இட்லி விற்கும் மூதாட்டியை நாலரை பவுன் தங்கச்சங்கிலிக்காக ஆசைப்பட்டு கொலை செய்துவிட்டு தப்பிய சுற்றுலாப்பயணிகள் கைது. சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசிப்பவர் பேபியம்மாள் (70). இவர் அந்த பகுதியில் இட்லி வியாபரம் செய்து வருகிறார். அந்த பகுதிகளில் இருக்கும் லாட்ஜுக்கு சென்று வியாபாரம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி

பழிக்குப்பழி – அக்காவையே கல்லால் அடித்துக்கொன்ற தம்பிகள்

8025ebf0-9f9f-4eb9-bb4f-b09f9bf4e740_S_secvpf

புதுக்கோட்டை அருகே உள்ள உய்யகுடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மல்லிகா. இவர்களது மகள் கோகிலா (வயது 20). அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் கோகிலா அவரது வீட்டின் பின்புறம் உள்ள வயல் பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் வராததால்

சொத்துக்கு ஆசைப்பட்டு பாட்டியின் மீது அம்மியைப் போட்டுக்கொன்ற பேரன்

download (3)

மொடக்குறிச்சி தாலுகா, ஆவாரங்காட்டு வலசு அடுத்த லோகியா வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள், 85. இவரது மகள் பருவதம், 57 கணவனுடன் வெப்பிலியில் வசித்து வருகிறார். பருவதத்தின் பேரன் வகை உறவினர் சேகர், 35, நத்தக்கடையூரில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சேகருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. கடந்த ஜன., 8ம் தேதி இரவு, சின்னம்மாள்