Tag Archives: கொரியா

வடகொரியாவின் ராணுவ தளபதியை சுட்டுக்கொன்ற வடகொரிய அதிபர்

images (30)

வடகொரியாவில் ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார். வடகொரியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த கிம் ஜாங் இல் 2011–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28–ந் தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகன் கிம் ஜாங் அன் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். தனக்கு அடிபணியாதவர்களை, தவறு செய்கிறவர்களை, ஊழலில் ஈடுபடுகிறவர்களை அவர்கள் யாராக

வடகொியாவுக்கு எதிராக பொருளாதார தடை – ஹைட்ரஜன் குண்டின் எதிரொலி

north-korea-has-hydrogen-bomb-becomes-powerful-nuclear-state-1449755741-8623

புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என்று ஹைட்ரஜன் குண்டு சோதனையில் ஈடுபட்ட வடகொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்து உள்ளது. வடகொரியாவின் நடவடிக்கையானது உலக அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தெளிவான எச்சரிக்கை என்று கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வடகொரியா சார்பில் அணுஆயுத பரிசோதனையினால் முக்கியமான எச்சரிக்கை எழுந்து உள்ளது தொடர்பாக 15 நாடுகள்