Tag Archives: கொப்பளித்தல்

எண்ணெய் கொப்பளித்து விட்டீர்களா..?

images (22)

காலையில் எழுந்தவுடன் முதலில் வாயைச் சுத்தமாக தண்ணீர் விட்டு கழுவிவிட்டு, ஒரு ஸ்பூன் எண்ணெயை விட்டு நன்றாக 10 நிமிடம் கொப்பளித்து விடவேண்டும். இது போல் தினமும் செய்து வர வேண்டும்.  இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்….? என்று பார்ப்போம். வாயில் உருவாகும் நுண்கிருமிகள் தான் பல பிரச்சினைகளுக்கு காரணம். தினமும் வாயில் எண்ணெய் ஊற்றி