Tag Archives: கொடூர நோய்

உருவத்தை மாற்றிவிடும் கொடுமையான நோய்கள்

eye diseas

HIV எய்ட்ஸ் மற்றும் தொழுநோய்களை கொடூரமான நோய்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றோம் அதையும் தாண்டி சில நோய்கள் உள்ளன அவை மிகவும் கொடூரமான வகையில் மனித உருவத்தினை அருவருக்கத்தக்க வகையில் மாற்றி விடுகின்றன. உலகத்தில் ஆச்சரியங்களுக்கும், அபூர்வங்களுக்கும் அளவே இல்லை.  பிறந்தது முதல் மரணம் அடையும் வரைக்கும் எல்லாவற்றிலும் சில ஆபூர்வங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.  மனிதர்கள்