Tag Archives: கொசு

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய நோய் ஷிகா – எச்சரிக்கை

CX1oRvQWEAAHfCW

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ‘ஷிகா’ என்ற புதுவிதமான வைரஸ் நோய் தாக்கியது. இது, கர்ப்பிணி பெண்களை தாக்கி அதன் மூலம் கருவில் இருக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை பாதிக்க செய்கிறது. இதனால் நோய் தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள் தலை சிறியதாக இருக்கும். கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நோய்