Tag Archives: கைவலி

கண்டங்கத்திரி நற்பயன்கள்

solanum-virginianumi

உருண்டையான மஞ்சள் நிறக் காய்களையும், முட்களைக் கொண்ட இலைகளையும் உடைய முள் தாவரம் கண்டங்கத்திரி.  இதன் காய்கள் சிறிய அளவு கத்திரிக்காய் போன்று இருக்கும். கண்ட இடத்தில் வளர்ந்து இருக்கும். பெரும்பாலும் மண் சாலைகளில், வரப்பு ஓரங்களில் வளரும். இதில் நிறைய மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. வியர்வை அனைவருக்கும் பொதுதான். வியர்வை வழியாக அழுக்குகள் வெளியேற்றப்