Tag Archives: கேரளா

விரிவான செய்தி – நடிகை சசிரேகா கழுத்தறுத்து கொலை – கணவன் கள்ளக்காதலி கைது

06-1454742867-actress-murder-600

கள்ளக்காதலியுடன் இருந்ததை எனது மனைவி பார்த்துவிட்டு தகராறு செய்தார். இதனால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன்” என்று வில்லன் நடிகர் ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை போரூர் ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த

Protected: நெஞ்சை பதை பதைக்கும் கொலை செய்யும் வீடியோ……..

images

There is no excerpt because this is a protected post.

கேரளாவில் மயிரிழையில் உயிர் தப்பிய கால்பந்து வீரர் ரொனால்டினோ – வீடியோ காட்சி

images (9)

ரொனால்டினோ கேரளாவிற்கு விளம்பரத்தூதுவராக வந்த போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து ஒன்றில் மயிரிழையில் உயிர் தப்பினார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரோனால்டினோ கேரள மாநிலத்தில் நடைபெறும் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடருக்கு விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் பங்கேற்பதற்காக நேற்று துபாயில் இருந்து நேற்று காலை கொச்சின் விமான நிலையத்திற்கு வந்தார்.

கேட் திறக்க லேட் ஆனதால் ஆத்திரத்தில் காரை ஏற்றிக்கொன்ற பீடி நிறுவன முதலாளி

Tamil_News_large_1437691

வீட்டு காம்பவுண்ட் கதவை தாமதமாக திறந்ததால், காவலாளி மீது, காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், பிரபல பீடி நிறுவன அதிபர் முகமது நிஷாமை, ‘குற்றவாளி’              என, கேரள கோர்ட் உறுதி செய்துள்ளது; இவருக்கான தண்டனை விவரம்,இன்று அறிவிக்கப்படுகிறது.ஏற்றுமதி தொழில்தமிழகத்தில் தயாராகும், ‘கிங்’ பீடி நிறுவன இயக்குனராக உள்ளவர்

ஆளுநர் வரும் வரை ஆகாய விமானம் காத்திருக்காது – புது மொழி

download

கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் செல்வதற்காக வந்த கேரள ஆளுநர் பி. சதாசிவத்துக்காக காத்திராமல், ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சதாசிவம் புகார் அளித்துள்ளார். தானும், தனது மனைவியும், கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறுவதற்கான டிக்கெட்டை பெற்றிருந்த போதும், விமானம் நிற்காமல் சென்றுள்ளது குறித்து விசாரணை

காங்கிரஸ் பெண் உறுப்பினரின் முடி மர்ம நபர்களால் அறுப்பு

1447448140-0255

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவின் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி கட்சி சண்டைகள் எழுந்து கொண்டு தான் இருக்கின்றன.   வாக்கு வாதம், போராட்டம், அடி தடி, கொலை குற்றங்கள் ஆகியவை நடந்து விடுகின்றன. இப்போது முதன் முறையாக பெண்ணையும் அவமானப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது அதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த

கேரளாவில் நாய்வளர்க்கக் கூட இனிமேல் லைசென்ஸ் வாங்க வேண்டும்

download (80)

கேரளாவில் நாய்கள் வளர்க்க இனிமேல் அரசின் அனுமதி மற்றும் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று கேரளத்தில் உயர்நீதிமன்றம் சட்டம் போட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நாய்கள் பெருகிவிட்டது.  மற்றும் இந்த நாய்களால் பொது மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றது. என்று கேரள உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.   அந்த வழக்கை விசாரித்த நீதிபதி